Please fill out the form below to register your child at NORTH WALES TAMIL SCHOOL.
நாம் எமது பள்ளியில் கற்கும் மாணவர்கள் அனைவரினதும் தகவல்களை கல்வி சார் தேவைகளுக்காக பயன்படுத்தியும் சேமித்தும் வைப்போம். அத்தகவல்களை நாம் மாணவர்களின் கல்வி சாராத தேவைகள் எதற்கும் பயன்படுத்தமாட்டோம் என்பதனை இங்கு உறுதிப்படுத்துகின்றோம். இத்தகவல் யாவற்றையும் பொதுவான தகவல் பாதுகாப்பு கட்டுப்பாட்டு GDPR (General Data Protection Regulation) சட்டத்துக்கு அமைய நாம் பேணுவோம்.
ஏற்கிறேன் / I AGREE *